Thursday, May 2, 2013

இரசாயன சேர்க்கை விதிகள்


இரசாயனவியலின் ஆரம்ப காலங்களில் விஞ்ஞானிகளால் எடுத்துக் கூறப்பட்ட விதிகளே இரசாயன சேர்க்கை விதிகளாகும்.
1. திணிவக்காப்பு விதி
2. மாறா அமைப்பு விதி
3. பல்விகித சம விதி
4. இதரவிதர விகித சம விதி

திணிவுக்காப்பு விதி
இரசாயனத் தாக்கமொன்றில் தாக்கிகளின் திணிவானது விளைவுகளின் திணிவுக்குச் சமனாகும்.



No comments:

Post a Comment