J.J.தொம்சனால் மின்னிறக்கக்குழாயில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு பின்வரும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
1.கதோட்டுக் கதிர்களின் பாதையில் வைக்கப்பட்ட தடித்த Al தகட்டின்
நிழல்/விம்பம் எதிர்ப்புறத்தில் தோன்றியது. அத்துடன் தகடு சூடாகிக்
காணப்பட்டது.மேலும் கதிரின் பாதையில் வைக்கப்பட்ட மெல்லிய Al
தகட்டின் நிழல்எதிர்புறத்தில் தோன்றவில்லை. அத்துடன் தகடு
சூடாக்கப்படவில்லை.
முடிவு:-
1. இக்கதிர்கள் கதோட்டிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
2. கதோட்டில் இருந்து பாயும் மின்னோட்டம் ZnS திரையைத்தாக்கி
புளொரொளிர்வை உருவாக்கத்தேவையான சக்தியைக் கொண்டிருக்கும்.
5.கதோட்டுக் கதிரின் பாதையில் வைக்கப்பட்ட துடுப்புச்சில்லு சுழன்றது.
முடிவு:-
1. இக்கதிர்களின் உதவியினால் துடுப்புச்சில்லு சுழன்றதன் காரணமாக
இக்கதிர்கள் இயக்கசக்தியை/ பொறிமுறை
சக்தியைக்கொண்டவையாகும். (EK=1/2mv2) எனவே திணிவையும்,
வேகத்தையும் கொண்டமையினால் கதோட்க் கதிர்கள் உந்தம்ஃ
உந்துசக்தியைக் கொண்டவையாகும். (P= mv)
குறிப்பு:-
1. வெவ்வேறு மின்வாய்களைக் கதோட்டாகப் பயன்படுத்தினாலும்
இப்பரிசோதனையில் ஒத்த நோக்கல்களே பெறப்பட்டன.
2. கதோட்டுக்கதிர்ப் பரிசோதனைமூலம் இலத்திரன்களைக் கண்டுபிடித்தவர்
“J.J.தொம்சன்” ஆவார்.
3. இலத்திரன்களின் ஏற்றத்தை எண்ணெய்த்துளிப் பரிசோதனை மூலம்
துணிந்தவர் “மில்லிக்கன்”(Millikan) ஆவார்.
மேலே அவதானித்த கதோட்டுக்கதிர்ப் பரிசோதனையில் இருந்து பெறப்பட்ட கதோட்டுக்கதிர்களின் இயல்புகள்.
1. இலத்திரன்கள் அலை இயல்பு கொண்டவை.
2. துணிக்கை இயல்பு கொண்டவை.
3. ஒளியின் வேகத்தை விட குறைவானவை.
4. எதிர் ஏற்றம் கொண்டவை.
5. காந்தமண்டலத்தில் ஒரு வளைந்த பாதையில் முன்னேறிச் செல்லும்.
6. திணிவு கூடிய மூலகத்துடன் மோதச்செய்யும்போது X-கதிர்களை
உருவாக்கும்.
7. ஒளிப்படத்தாளை பாதிப்படையச் செய்யக்கூடியது.
8. ZnS திரையில் புளொரொளிர்வை ஏற்படுத்தும் திறனுடையது.
9. வெப்ப விளைவை உருவாக்கக் கூடியவை.

1. கதோட்டுக் கதிர்களின் பாதை நேர்கோடானது.
கொண்டவை. எனவே அணுவிலும் சிறிய துணிக்கைகளாகும். எனினும்
தடித்த Al தகட்டினை ஊடுருவும் ஆற்றல் அற்றவையாதலால் தகட்டின்
மீது மோதி வெப்பம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2.மின்புலத்தில் கதோட்டுக்கதிர்கள் நேர்த்தட்டை நோக்கித் திரும்பியது.
முடிவு:-
1. கதோட்டுக்கதிர்கள் எதிரேற்றப்பட்ட துணிக்கைகளைக் கொண்டவை.
2. அனு பிரிக்கப்படக்கூடியது.
1. கதோட்டுக் கதிர்களின் பாதை நேர்கோடானது.
2. கதோட்டுக் கதிர்கள் ஒளியியல்பைக் கொண்டவையாகும். எனினும்
ஒளியின் வேகத்தை விட கதோட்டுக்கதிர்களின் வேகம் குறைவான
தாகும்.
3. கதோட்டுக்கதிர்கள் மெல்லிய Al தகட்டினை ஊடுருவும் ஆற்றல்கொண்டவை. எனவே அணுவிலும் சிறிய துணிக்கைகளாகும். எனினும்
தடித்த Al தகட்டினை ஊடுருவும் ஆற்றல் அற்றவையாதலால் தகட்டின்
மீது மோதி வெப்பம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2.மின்புலத்தில் கதோட்டுக்கதிர்கள் நேர்த்தட்டை நோக்கித் திரும்பியது.
முடிவு:-
1. கதோட்டுக்கதிர்கள் எதிரேற்றப்பட்ட துணிக்கைகளைக் கொண்டவை.
2. அனு பிரிக்கப்படக்கூடியது.
3.கதோட்டுக்கதிர்களை காந்தமண்டலத்தினூடாகச் செலுத்தும்போது
ஏற்கனவே காந்தமண்டலத்தில் மறையேற்றப்பட்ட கதிருக்கு
எவ்வகைத் திரும்பல் கிடைத்ததோ அதனை ஒத்த திரும்பலே
கதோட்டுக்கதிர்களுக்கும் கிடைத்தது. இத்திரும்பல் வளைந்த
பாதையில் அமையும். செங்குத்தாக அமையாது.
முடிவு:-
1. கதோட்டுக்கதிர்கள் எதிரேற்றப்பட்ட துணிக்கைகளைக் கொண்டவை.
4.கதோட்டுக்கதிரின் பாதையில் வைக்கப்பட்ட ZnS திரையில்
புளொரொளிர்வு உண்டாக்கப்பட்டது.
புளொரொளிர்வு உண்டாக்கப்பட்டது.
முடிவு:-
1. இக்கதிர்கள் கதோட்டிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
2. கதோட்டில் இருந்து பாயும் மின்னோட்டம் ZnS திரையைத்தாக்கி
புளொரொளிர்வை உருவாக்கத்தேவையான சக்தியைக் கொண்டிருக்கும்.
5.கதோட்டுக் கதிரின் பாதையில் வைக்கப்பட்ட துடுப்புச்சில்லு சுழன்றது.
முடிவு:-
1. இக்கதிர்களின் உதவியினால் துடுப்புச்சில்லு சுழன்றதன் காரணமாக
இக்கதிர்கள் இயக்கசக்தியை/ பொறிமுறை
சக்தியைக்கொண்டவையாகும். (EK=1/2mv2) எனவே திணிவையும்,
வேகத்தையும் கொண்டமையினால் கதோட்க் கதிர்கள் உந்தம்ஃ
உந்துசக்தியைக் கொண்டவையாகும். (P= mv)
6.சாதாரண ஒளியைப்போன்று ஒளிப்படத்தாளை(PhotoFlim) ஐப்
பாதிப்படையச் செய்யக்கூடியது.
7.திணிவு கூடிய மூலகமொன்றுடன் மோதச்செய்யும்போது X-கதிர்களை
உருவாக்கும் ஆற்றல் கொண்டவை.
1. வெவ்வேறு மின்வாய்களைக் கதோட்டாகப் பயன்படுத்தினாலும்
இப்பரிசோதனையில் ஒத்த நோக்கல்களே பெறப்பட்டன.
2. கதோட்டுக்கதிர்ப் பரிசோதனைமூலம் இலத்திரன்களைக் கண்டுபிடித்தவர்
“J.J.தொம்சன்” ஆவார்.
3. இலத்திரன்களின் ஏற்றத்தை எண்ணெய்த்துளிப் பரிசோதனை மூலம்
துணிந்தவர் “மில்லிக்கன்”(Millikan) ஆவார்.
மேலே அவதானித்த கதோட்டுக்கதிர்ப் பரிசோதனையில் இருந்து பெறப்பட்ட கதோட்டுக்கதிர்களின் இயல்புகள்.
1. இலத்திரன்கள் அலை இயல்பு கொண்டவை.
2. துணிக்கை இயல்பு கொண்டவை.
3. ஒளியின் வேகத்தை விட குறைவானவை.
4. எதிர் ஏற்றம் கொண்டவை.
5. காந்தமண்டலத்தில் ஒரு வளைந்த பாதையில் முன்னேறிச் செல்லும்.
6. திணிவு கூடிய மூலகத்துடன் மோதச்செய்யும்போது X-கதிர்களை
உருவாக்கும்.
7. ஒளிப்படத்தாளை பாதிப்படையச் செய்யக்கூடியது.
8. ZnS திரையில் புளொரொளிர்வை ஏற்படுத்தும் திறனுடையது.
9. வெப்ப விளைவை உருவாக்கக் கூடியவை.
No comments:
Post a Comment