Monday, October 7, 2013

இலத்திரன்

 (Electron)(e0-1)
அணுவின் அடிப்படைத்துணிக்கைகளில் ஒன்றாகும்.
எனவே கதோட்டுக்கதிர்கள் சக்திகூடிய வேகமாக இயங்கும் இலத்திரன் களாகும்.
ஆகவே இனி கதோட்டுக்கதிர்களை “இலத்திரன்கள்” என அழைப்பதே சாலப் பொருத்தமானதாகும்.

இலத்திரன்கள் தொடர்பான அளவுப்பெறுமானங்கள்.

1. இலத்திரனின் ஏற்றம் (Charge of Electron)
2.  இலத்திரனின் திணிவு (Mass of Electron)
3. இலத்திரன்களின் ஏற்றம்/திணிவு (e/m விகிதம்
குறிப்பு:-
1. இலத்திரன்களின் (e/m)  விகிதத்தைத் துணிந்தவர் “J.J.தொம்சன்” ஆவார்.
2. இலத்திரனின் திணிவு ஐதரசன் அணுவின் திணிவின் 1/1840  மடங்காகும்.

ஐதரசன் அணுவொன்றின் திணிவு
3.
4. இலத்திரன்களின் (e/m) இன் பெறுமானம் பயன்படுத்தப்பட்ட  
    மின்வாயிலோ அல்லது குழாயில் உள்ள வாயுவின் தன்மையிலோ 
    தங்கியிருக்கவில்லை. எனவே இவர் இத்துணிக்கைகள் எல்லாம் 
    சர்வசமனானவை எனவும் எல்லா அணுக்களும் ஒரே மாதிரியான எதிர்  
    ஏற்றப்பட்ட துணிக்கைகளைக் கொண்டுள்ளது எனக்கூறினார். எனவே  
    கதோட்டுக்கதிர்க்குழாயில் எந்த வாயுவைப்பயன்படுத்திப் பெறப்படும் (e/m)  
    விகிதப்பெறுமானமும் மாறிலியாகும்.

No comments:

Post a Comment